நடப்பு நிகழ்வுகள்

 அக்டோபர் 11

1) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் - oct 11

கருப்பொருள் : எதிர்காலத்திற்கான பெண்களின் பார்வை ( Girls' vision for the future)

2) டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ( ஸ்பெயின் ) - ஓய்வு அறிவிப்பு 

2) மத்திய அரசு ஒதுக்கிய வரி பகிர்வில் அதிக நிதி பெற்ற மாநிலங்கள் - u.p ( 31,962 கோடி ), பீகார் ( 17921 கோடி ) , ம.பி ( 13987 கோடி )....

தமிழ்நாடு ( 7268 கோடி )


3) இந்தியா - ஆசியான் நாடுகளின் உறவை வலுப்படுத்த 10 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். 

4) இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2024 - தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங் - கிற்கு அறிவிப்பு.

இவரின் வரலாற்று அதிர்ச்சிகள், வன்முறை மனித வாழ்வின் துன்பம் மற்றும் பலவீனத்தை வெளிப்படுத்தும் கவிதை உரைநடை படைப்புக்காக வழங்கப்பட உள்ளது

இவர் 2016 ஆம் ஆண்டுக்கான புனைக்கதை பிரிவில் தி வெஜிடேரியன் நாவலுக்காக புக்கர் பரிசை பெற்றார்

2023 இலக்கியத்திற்கான நோபல் பரிசு - நார்வே எழுத்தாளர் ஜோன் போஸ் க்கு வழங்கப்பட்டது.


Post a Comment

0 Comments

Close Menu