அக்டோபர் 10
1) டாடா நிறுவன குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா காலமானார்.
2) குஜராத் மாநிலம் லோத்தலில் தேசிய பாரம்பரிய கடல்சார் வளாகம் அமைக்கப்பட உள்ளது.
3) செரிவூட்டப்பட்ட இலவச அரிசி திட்டத்தை மத்திய அரசு அடுத்த 4 ஆண்டுகளுக்கு ( 2028 வரை ) நீட்டித்துள்ளது.
4) வேதியலுக்கான நோபல் பரிசு 2024 -
டேவிட் பக்கெர், டெமிஸ் ஹஸ்ஸாபிஸ், ஜான் ஜம்பெர் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (புரதம் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு தொடர்பான ஆராய்ச்சி)
0 Comments