அக்டோபர் 15
1) இந்திய கடலோர காவல் படையின் 26 ஆவது தலைமை இயக்குனர் - டி.ஜி. பரமேஷ் சிவமணி
2) அமெரிக்காவிடமிருந்து சுமார் 33600 கோடி செலவில் 31MQ - 9 P பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்.
3) உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்துதல் மாநாடு மற்றும் இந்திய மொபைல் காங்கிரஸ் ஆகியவற்றை தில்லியில் பிரதமர் தொடங்கி வைத்தார்
4) வியாழன் கிரகத்தை சுற்றி வரும் யூரோப்பா என்ற நிலவில் ஆய்வை மேற்கொள்ள யூரோப்பா கிளிப்பர் என்ற விண்கலத்தை நாசா விண்ணுக்கு அனுப்பியது.
5) அதிநவீன தாட் ஏவுகணை எந்த நாட்டினுடையது - அமெரிக்கா
0 Comments