தினமணி, 7,8,9/7/2024
1) ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் திட்டம் :
·
தமிழகத்தில்
அனைவருக்கும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
2) பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை ரத்து – பிரிட்டன் புதிய பிரதமர் கியெர் ஸ்டா
3) நாட்டிலேயே முதல்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை சென்னையில் தொடக்கம்
4) மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல்
சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன்
தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
5) மேற்கு வங்கத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை
நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.
லலித் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்
6) 18 ஆவது மக்களவையில் பெண்களின் எண்ணிக்கை – 74 (13.63%).
·
17 ஆவது மக்களவை – 78 ( 14.36% )
0 Comments