நடப்பு நிகழ்வுகள்

 

தினமணி, 10/7/2024

 

1)     தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் - சௌமியா சுவாமிநாதன் ( WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி )


2)     பிரதமர் மோடிக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயிண்ட் அப்போஸ்ஸல் விருது வழங்கப்பட்டுள்ளது


3)     இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் - டிசம்பர் 18, 2023 இல் தொடங்கப்பட்டது

·       தமிழகத்தில் மூளைச் சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்புகளை தானம் பெறும் நடைமுறை தொடங்கப்பட்ட ஆண்டு – 2008

·       அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம்

·       மக்களை தேடி மருத்துவம் திட்டம் - 2021 ஆகஸ்ட் 5


4)     சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழி எழுத்து மற்றும் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

·       மேலும் மூங்கில் கம்புகள் ஊன்றும் குழிகள், பானை விளிம்புகள் கண்டெடுப்பு.


5)     எந்த ஆண்டுக்குள் இந்தியா ரஷ்யா இடையேயான வர்த்தகம் 100 பில்லியன் டாலராக உயர உள்ளது – 2030


6)     இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்


7)     கடலூர் மாவட்டம் மருங்கூரில் நடைபெறும் அகழாய்வில் வட்டச் சில்லுகள் கண்டெடுப்பு.(ஏற்கனவே இங்கு ராஜராஜன் சோழன் காலத்து செம்பு காசு கண்டெடுக்கப்பட்டது)

Post a Comment

0 Comments

Close Menu