நடப்பு நிகழ்வுகள்

டிசம்பர் 8, 2023
தினமணி, இந்து தமிழ் திசை

1) தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி( காங்கிரஸ்) பதவியேற்பு.

 துணை முதல்வர் – மல்லு பாட்டீ விக்ரமர்கா

 மொத்த தொகுதிகள் – 119

சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி ( பி ஆர் எஸ் ) கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் வென்றது.


2) மிக்ஜம் புயல் பாதிப்புகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்.

 மத்திய அரசிடம் 5060 கோடி புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்டிருந்தது.

 தமிழகத்திற்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து 450 கோடி, நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு 561.29 கோடி ( மத்திய அரசின் பங்களிப்பு 500 கோடி ) மத்திய அரசு ஒப்புதல்.


3) ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து( விதி 370 ) நாடாளுமன்றத்தால் எப்போது ரத்து செய்யப்பட்டது – 2019 ஆகஸ்ட் 5.


4) குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி 1 ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


5) சமீபத்தில் காசாவில் போர் நிறுத்தம் செய்ய ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியா குட்ரெஸ் ஐ.நா வின் எந்த சட்டபிரிவை பயன்படுத்தினார் – ஐ.நாவின் 99 ஆவது சட்டப்பிரிவு


6) குஜராத்தின் கர்பா நடனம் மனிதாபிமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

 இந்த நடனம் நவராத்திரி பண்டிகையின் போது ஆடப்படுகிறது.


Post a Comment

0 Comments

Close Menu