டிசம்பர் 7, 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1)மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் பூர்வாங்க சோதனையாக விலங்குகளை விண்வெளிக்கு ஏந்திச் செல்லக்கூடிய ஆய்வுக்கலத்தை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியதாக ஈரான் அறிவிப்பு( 2029 குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்)
2)மிசோரம் மாநிலத்தின் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் தலைவர் லால்டு ஹோமா நாளை பதவி ஏற்க உள்ளார்.
மிசோரத்தில் உள்ள மொத்த தொகுதிகள் 40
3)போர்ப்ஸ் இதழ் 2023 ஆண்டுக்கான உலகின் சக்திமிக்க 100 பெண்கள் – இந்தியாவில் நிர்மலா சீதாராமன், ரோஷினி நாடார் உள்ளிட்ட 4 பெண்கள் இடம்பிடிப்பு.
4) ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு ( திருத்த ) மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு ( திருத்த ) மசோதா 2023 மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
ஜம்மு – பேரவை தொகுதிகள் ( 43 )
காஷ்மீர் – பேரவை தொகுதிகள் ( 47 )
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ( 24 தொகுதிகள் )
0 Comments