நடப்பு நிகழ்வுகள்

டிசம்பர் 6, 2023
தினமணி, இந்து தமிழ் திசை 

1) மிக்ஜம் புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து 5000 கோடி தமிழக அரசு கோர உள்ளது.

2) கென்யாவில் வேளாண்துறை நவீனமயமாக்களுக்கு இந்திய சார்பில் 250 மில்லியன் டாலர்(2084 கோடி ) இந்திய வழங்க உள்ளது.

கென்யா அதிபர் – வில்லியம் சமோய் ருடோ

3) உலகின் மிக உயரமான போர்களமான சியாச்சினில் முதன் முறையாக கேப்டன் கீதிகா கவுல் என்ற பெண் ராணுவ டாக்டர் நியமனம்

4) தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கொல்கத்தா பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது

5) பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் உப்பு பாலைவனத்தில் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை இந்தியா உருவாக்க உள்ளது.

 திட்ட காலம் – 3 ஆண்டுகள்

 திட்ட செலவு – 2.26 பில்லியன் டாலர்

 இதன் மூலம் ஆண்டுக்கு 30 ஜிகாவாட்ஸ் மின்சாரம் பெற முடியும்

Post a Comment

0 Comments

Close Menu