டிசம்பர் 10, 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1) ஆயுஷ்மான் பவ திட்டம் எப்போது தொடங்கப்பட்டது – செப்.2023
2) இருண்ட சூழலில் விடிவெள்ளி இந்தியா என இந்தியாவை வர்ணித்துள்ள அமைப்பு – சர்வதேச நாணய நிதியம்
3) 2023 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.7%
4) காசா போர் நிறுத்தம் – ஐநாவின் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது அமெரிக்கா.
5) உலக தலைவர்கள் தரவரிசை – பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்
0 Comments