டிசம்பர் 11, 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1) சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வர் – விஷ்ணு தியோ சாய்
2) இல்லம் தேடி 43 அரசு சேவைகள் தொடங்கிய மாநிலம் – பஞ்சாப்
(உங்கள் வீட்டில் பகவந்த் மான் அரசு திட்டம்)
3) 2047 இல் வளர்ச்சி அடைந்த இந்தியா – இளைஞர்களின் குரல் திட்டத்தை பிரதமர் இன்று தொடங்கி வைக்க உள்ளார்
4) உலகிலேயே முதல்முறையாக ஏ ஐ தொழில்நுட்பத்திற்கான விரிவான விதிகளை வகுத்த முதல் கண்டம் – ஐரோப்பிய யூனியன்
0 Comments