டிசம்பர் 12 2023
தினமணி மற்றும் இந்து தமிழ் திசை
1)
ஜம்மு
காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 நீக்கியது செல்லும் – உச்ச நீதிமன்றம் (
5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு - 3 விதமான தீர்ப்பு )
- ஜம்மு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபையின் பதவிக்காலம் 1957ல் காலாவதி ஆகிவிட்டது.
- எந்த ஒரு மாநிலத்தில் இருந்தும் ஒரு பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க உதவும் சட்டப்பிரிவு – 3 A
- ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கவும், 2024 செப்டம்பர் 30க்குள் தேர்தல் நடத்துவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு
- ஜம்மு காஷ்மீரின் நிரந்தர குடியிருப்பாளர் பற்றி விளக்கும் சட்டப்பிரிவு – 35 A
- டிசம்பர் 20, 2018 ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
- ஆகஸ்ட் 5, 2019 சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.
- டிச.11,2023 இல் விதி 370 ரத்து, உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது
2) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப
அட்டைதாரர்களுக்கும் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 6000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
3)
மத்திய
பிரதேசத்தின் புதிய முதல்வர் – மோகன் யாதவ் ( பாஜக )
v மத்திய பிரதேசத்தின் ஆளுநர் - மங்குபாய் பட்டேல்
v
மத்திய
பிரதேசத்தில் உள்ள மொத்த தொகுதிகள் – 230
0 Comments