டிசம்பர் 3,4 2023
தினமணி
1) இந்தியாவின் 84 ஆவது கிராண்ட் மாஸ்டர் – ஆர். வைஷாலி
( TN )
- இந்தியாவின்
மூன்றாவது தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர். ( Tn இல் 28 கிராண்ட்
மாஸ்டர்கள் உள்ளனர் )
- இவரது
சகோதரர் பிரக்ஞானந்தா 2018 இல்
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார்.
2) மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மாநிலங்களில்
பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ்
வெற்றி பெற்றுள்ளது.
3) உலக மாற்றுத்திறனாளிகள் தினம் – டிசம்பர் 3
4) இந்திய கலாச்சார திருவிழாக்கள் புகைப்பட போட்டி – குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா புகைப்படம்
2ஆம் இடம் பெற்றது.
0 Comments