நவம்பர் 8, 2023
தினமணி , இந்து தமிழ் திசை
1) DRDO உருவாக்கிய தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் பிரளய் ஏவுகணையை ( குறுகிய தொலைவு )இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
2) தமிழக கடல் பகுதிகளில் உள்ள டால்பின்களை பாதுகாக்க 8.13 கோடியில் டால்பின் திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
3) தில்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் பயிர்கழிவுகளை எரிக்க தடை – உச்சி நீதிமன்றம்.
0 Comments