நடப்பு நிகழ்வுகள்

நவம்பர் 9, 2023
தினமணி , இந்து தமிழ் திசை


1) 73 ஆண்டுகள் வழக்கறிஞர் பணி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளவர் – பாலசுப்ரமணியன் மேனன் ( 97 வயது ) கேரளா.


2) கியூ.எஸ். உலக பல்கலைகழக தரவரிசை இந்தியா முதலிடம்.

(148 உயர்கல்வி நிறுவனங்கள்)


3) 2+2 பேச்சு வார்த்தை எந்த 2 நாடுகளுக்கு இடையே நடைபெற உள்ளது.( இந்தியா – அமெரிக்கா )


4) இந்தியாவின் எண்ம பரிவர்த்தனை அமைப்பான UPI, RUPAY ஆகியவற்றை எந்த நாடு தங்கள் நாட்டில் செயல்படுத்த உள்ளது – மலேசியா.


5) கொலிஜியம் முறைக்கு மாறாக தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்த ஆண்டு – 2015.


6) சமூக ஊடகங்களில் பரவும் போலி வீடியோக்களை புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க மத்திய அரசு உத்தரவு.


7) ஐசிசி ஒருநாள் கிிக்கெட் தரவரிசை – 1st place

பேட்ஸ்மேன் – ஷுப்மன் கில் ( இந்தியா )

பெளலர் - முகமது சிராஜ் ( இந்தியா )


8) உத்திரப்பிரதேசத்தின் அலிகர் நகரம் ஹரிகர் என பெயர் மாற்றம்.ஏற்கனவே உத்திரப் பிரதேசத்தில்

பைசாபாத் – அயோத்யா, அலகாபாத் – பிரக்யாராஜ், முகல்சராய் – தீன்தயால் உபத்யாயா நகர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Close Menu