நவம்பர் 7, 2023
தினமணி , இந்து தமிழ் திசை
1) சமீபத்தில் ஆளுநருக்கு எதிராக எந்தெந்த மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது – தமிழ்நாடு,கேரளா,பஞ்சாப்
2) புதிய இந்திய தலைமை தகவல் ஆணையர் (சிஐசி ) – ஹீராலால் சாமரியா
தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சிஐசி ஆக முதல் முறை பதவியேற்பு.
முந்தைய சிஐசி – ஒய். கே. சின்கா
பதவிக்காலம் – 65 வயது வரை.
3) மலிவு விலையில் பாரத் பிராண்ட் பெயரில் கோதுமை , பருப்பு விநியோகம்.
கோதுமை – 27.50 ( 1 கிலோ )
பருப்பு – 60 ( 1 கிலோ )
4) ஜாமீனில் விடுதலையாகும் தீவிரவாதிகள் காலில் Gps பொருத்தும் நடைமுறை இங்கு தொடங்கப்பட்டுள்ளது – ஜம்மு காஷ்மீர்
5) சர்வதேச கிரிக்கெட்டில் timed out முறையில் ஆட்டமிழந்தவர் – ஏஞ்சலோ மேத்யூஸ் ( இலங்கை )
மெரில்போன் கிரிக்கெட் விதிப்படி வீரர் ஒருவர் ஆட்டமிழந்த பிறகு 3 நிமிடங்களுக்குள் அடுத்த வீரர் களமிறங்கி பந்தை எதிர்கொள்ள வேண்டும்.
ஐசிசி விதிப்படி 2 நிமிடங்கள்
6) அதிக அளவு காற்று மாசு டெல்லியில் ஏற்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை.
உலகளவில் காற்று பட்டியலில் டெல்லி முதலிடம்.
7) கீட்டோபிரோபின், அசிக்லோபெனாக் ஆகிய 2 கால்நடை மருந்துகளுக்கு தடை
காரணம் – இந்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் விலங்குகள் உயிரழக்கும்போது அதை உண்ணும் கழுகு போன்ற பறவைகளுக்கு பதிப்பு ஏற்படுகிறது.
0 Comments