நடப்பு நிகழ்வுகள்

நவம்பர் 6, 2023
தினமணி , இந்து தமிழ் திசை


1) ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதகங்கள் ( 49 ) எடுத்து சச்சினின் சாதைனைய சமன் செய்தவர் – விராட் கோலி.


2) மகாதேவ் புக் சூதாட்ட செயலி மூலம் 508 மோசடி நடந்துள்ளது என அமலாக்கத்துறை எந்த மாநில முத்ல்வர் மீது குற்றம் சாட்டியது – சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல்.

 தற்போது மகாதேவ் செயலி உட்பட 22 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


3) முப்படையை சேர்ந்த பெண் வீரர்களுக்கும் மகப்பேறு கால விடுப்பு – பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்.

 முன்பு இச்சலுகைகள் அதிகாரிகள் அளவில் மட்டுமே இருந்தது.


4) ஆசிய ஹாக்கி ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய ஹாக்கி மகளிர் அணி.


5) 7 ஆவது முறையாக பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார் – ஜோகோவிச் ( செர்பியா ) (டென்னிஸ் போட்டி)


6) சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் புலாவா ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய நாடு – ரஷ்யா.


7) குற்றங்களை தடுக்க இந்தியா – வங்கதேச எல்லையில் உள்ள வேலியில் தேனீ வளர்ப்பு திட்டத்தை BSF அறிமுகம் செய்துள்ளது.


Post a Comment

0 Comments

Close Menu