நவம்பர் 5, 2023
தினமணி , இந்து தமிழ் திசை
1) ரத்த அழுத்தம் நீரிழிவு இதய நோய் உள்ளிட்ட அவற்றின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்
2) இலங்கை யாழ்ப்பாணத்தில் எஸ்பிஐ வங்கியின் இரண்டாவது கிளையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
இந்தியா இலங்கை இடையேயான பௌத்த மத தொடர்புகளை வளப்படுத்த 1.5 கோடி டாலர் நிதி உதவி இந்திய சார்பில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது
3) ஊழியர்கள் நலம் பேனுவதில் இந்தியா 2ஆம் இடம்.(76 மதிப்பெண்கள்)
துருக்கி முதலிடம் ( 78 மதிப்பெண்கள்)
30 நாடுகளில் 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
4) மத்திய அரசின் இலவச ரேசன் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா மூலம் குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசி (அ) கோதுமை மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது.
2020 இல் கரீப் கல்யாண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இலவசமாக உணவு தானியம் வழங்கப்பட்டது.
5) நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150க்கும் மேற்பட்டோர் பலி.
ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு.
0 Comments