நவம்பர் 4, 2023
தினமணி , இந்து தமிழ் திசை
1) தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 40 % குறைவு
இயல்பு மழை அளவு 190 மி. மீ
தற்போது வரை 120 மி. மீ .
2) குவாட் உச்சி மாநாடு – 2024 இந்தியாவில் நடத்த திட்டம்
குவாட் நாடுகள் - இந்தியா,ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா
குவாட் உச்சி மாநாடு 2022 மே மாதம் ஜப்பான் ஹிரோஷிமாவில் நடைபெற்றது
3) ஜனவரி 26 - 2024 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தனராகக் கந்துகொள்ள எந்த நாட்டின் அதிபருக்கு இந்தியா அழைப்பு விடுத்தது ? – ஜோ பைடன் (USA)
4) உலக உணவு இந்தியா 2023 – டெல்லி
நோக்கம் :
இந்தியாவை உலகின் உணவு கூடை என எடுத்துக்காட்டுதல்,
2023 சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடுதல்.
உணவு பதப்படுத்துதல் துறை கடந்த 9 ஆண்டுகளில் 50000 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
5) மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் இம்மாதம் நடைபெற உள்ளது
6) மக்களவைப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் - 128 ஆவது சட்ட திருத்தம்
7) 1952 ஆம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் சேர்க்கப்பட்ட புதிய பிரிவு – 6 ஏபி
8) 2022- 23 ஆம் ஆண்டில் அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் எச் சி எல் இணை நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடம்
0 Comments