நவம்பர் 3, 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1) வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் இடம் பெற தமிழக அரசு அறிவுறுத்தல்
5:3:2 ( தமிழ்/ஆங்கிலம்/தாய்மொழி) என்ற விகிதத்தில் இடம் பெற வேண்டும்.
2) இந்திய ராணுவத்தால் கற்றாழை நடவடிக்கை எங்கு நடத்தப்பட்டது – மாலத்தீவு (1988)
3) பொது மக்களுக்கான கணினி வழி சேவைகளை திறம்பட வாங்குவதற்காக எண்மமயமாக்கல் வியூக ( வழிகாட்டி) ஆவணத்தை வெளியிட்டார் தமிழக முதல்வர்
4) 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் வாக்காளர் கல்வி தேர்தல் ஒருங்கிணைப்பு போன்றவற்றை சேர்க்க மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல்
5) உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா அதிக (302 ரன்) ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றது.
6) மேலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.வைத்தியநாதனை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
7) தென்னாட்டின் ஜான்சிராணி என காந்தியடிகளால் அமைக்கப்பட்ட அஞ்சலையம்மாளுக்கு கடலூரில் சிலை திறப்பு.
0 Comments