நவம்பர் 2, 2023
தினமணி , இந்து
தமிழ் திசை
1)
மகாராஷ்டிராவில்
முற்படுத்தப்பட்ட
வகுப்பைச்
சார்ந்த மராத்தா
சமூகத்தினருக்கு
ஓபிசி இட
ஒதுக்கீடு
வழங்க முடிவு.
2)
இந்தியா
வங்கதேசம்
இடையே புதிய
ரயில் வழித்தடம்
v அகர்தலா (திரிபுரா) – அகெளரா (வங்கதேசம்) இரு
நாட்டு
பிரதமர்கள்
திறந்து
வைத்தனர்
v வங்கதேச
பிரதமர் - சேக்
ஹசீனா
3)
யுனெஸ்கோ படைப்பாற்றல்
மிக்க
நகரங்கள் -
v குவாலியர் (ம.பி) – இசை பிரிவு, கோழிக்கோடு ( கேரளா) – இலக்கியப்
பிரிவில் தேர்வு.
v இந்த
பட்டியலில் 2017ல் இசை
பிரிவில்
சென்னை இடம் பெற்றிருந்தது.
v உலக
நகரங்கள்
தினம் - அக்டோபர்
31
v 2024 ஜூலை போர்ச்சுக்கல்லின்
பிராகா
நகரில் நடைபெறும் யுசிசிஎன்
மாநாட்டின்
கருப்பொருள் :
v அடுத்த
பத்து
ஆண்டுகளில்
இளைஞர்களை
மையப்படுத்துதல்
4)
ஆசிய பாரா
ஒலிம்பிக்
போட்டியில் வில்வித்தை
பிரிவில்
தங்கம்
வென்றவர் – ஷீத்தல் தேவி.
5)
இந்தோ-ஜெர்மனி
இளம்
தலைவர்கள்
மாநாடு
பெங்களூருவில்
இன்று
தொடக்கம்
v 2017 இந்திய
மற்றும்
ஜெர்மனி
பிரதமரால்
தொடங்கப்பட்ட
திட்டம்.
நோக்கம் :
v பொருளாதார
வளர்ச்சி, புவிசார்
அரசியல்
தொடர்புகளை
வலுப்படுத்துதல்
அம்சங்கள் :
v ஆண்டுதோறும்
சுழற்சி
முறையில்
ஜெர்மனி
மற்றும்
இந்தியாவில் இம்மாநாடு
நடத்தப்படும்
v தலைமை
பண்புடன்
சிறப்பாக
செயல்பட்டு
வரும் 20 இளம் தலைவர்கள்
மற்றும்
ஜெர்மனி இளம்
தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
இம்மாநாட்டுக்கு
அழைக்கப்படுவர்.
6)
மும்பை
வான்கடை மைதானத்தில்
சச்சின்
டெண்டுல்கரின்
சிலை திறப்பு.
7)
WHO
பிராந்திய
இயக்குநர் – சைமா
வாசித் ( வங்கதேச
பிரதமரின்
மகள்) தேர்வு.
0 Comments