நவம்பர் 15 , 2023
தினமணி
1) சிறைத்துறை வரைவுச் சட்டம் 2023
· 1894
சிறைத்துறை சட்டம் , 1900 சிறை கைதிகள் சட்டம் ஆகியவற்றிற்கு
மாற்றாக இது கொண்டுவரப்படுகிறது.
· இதன்படி சிறையில் கைதிகள்
கைப்பேசி பயன்படுத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபராதம்,
· பரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க
ஜிபிஆர்எஸ் தொழில்நுட்பம் கொண்ட அணியும் கருவி ஆகியவற்றை கட்டாயமாக்க முடிவு.
2) தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள்
போன்றவற்றை மேம்படுத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கையை சமர்ப்பித்தது
– ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு(ஏப்ரல் 2023)
3) பொது மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு சின்னம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ள பிரிட்டன் நாடு
முதல்முறையாக பரிந்துரைத்துள்ளது.
0 Comments