நவம்பர் 12 , 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1) அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ் – பிரதமர் மோடி எழுதிய சிறுதானிய பாடல்.
2024 ஆம் ஆண்டிற்கான கிராமி இசை விருதுக்கு(அமெரிக்கா) பரிந்துரை
இது உலகளவில் இசைத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்
பிரதமர் எழுதிய கவிதைகள் தமிழில் சிந்தனை களஞ்சியம் என்ற பெயரில் வெளியானது
2) எண்ம( டிஜிட்டல் )விளம்பர கொள்கை – மத்திய அரசு வெளியீடு
மாதத்திற்கு குறைந்தபட்சம் 2.5 லட்சம் பயனாளர்களைக் கொண்ட வலைதளம் மற்றும் ஓடிடி போன்றவற்றை விளம்பர பிரச்சாரங்களுக்கான ஊடகப் பட்டியலில் சேர்க்க இக் கொள்கை வழிவகை செய்கிறது
0 Comments