நடப்பு நிகழ்வுகள்

நவம்பர் 14 , 2023
தினமணி.


1) 24000 கோடி மதிப்பிலான பழங்குடியினர் வளர்ச்சி திட்டம் பிரதமர் நாளை ஜார்கண்டில் தொடங்கி வைக்கிறார்.

பழங்குடி சமூகப் போராளி பிர்சா முண்டாவின்(ஜார்கண்ட் ) பிறந்த நாளான நவம்பர் 15 இல் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.

நவ.15 தேசிய பழங்குடியினர் பெருமை தினம் (2021)


2) மணிப்பூரில் 9 மைதேயி சமூக கிளர்ச்சி குழுக்களுக்கு உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை.

53% உள்ளது மைதேயி சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் மலைவாழ் பழங்குடி குகி சமூகத்தினர் போராட்டதில் ஈடுபட்டதால் இரு சமூகத்திற்கிடையே வன்முறை வெடித்தது.


3) நகரங்களுக்கு இடையே சரக்குகளை எளிதாக எடுத்து செல்ல உதவும் OptRoutue செயலி – சென்னை ஐஐடி வடிவமைப்பு.


4) மத்திய நிதி ஆணையம் மூலம் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளுக்கு 836.97 கோடி நிதி ஒதுக்கீடு.


5) ஹிந்தியில் புதிய குற்றவியல் மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு.

பாரதிய நியாய சம்ஹிதா – இந்திய தண்டனைச் சட்டம்

பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா – குற்றவியல் நடைமுறை சட்டம்

பாரதிய சாக்ஷிய – இந்திய சாட்சியங்கள் சட்டம்

பிரிவு 348 – உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களில் ஆங்கில மொழியில் தான் அனைத்து சட்டங்களும் இருக்க வேண்டும்.


6) உயர்தர நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க 400 மில்லியன் டாலர் ( சுமார் 3300 கோடி) கடன் பெற ஆசிய வளர்ச்சி வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்


7) தற்போதைய உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார் விராட் கோலி( 594 ரன்கள் ).

Post a Comment

0 Comments

Close Menu