நடப்பு நிகழ்வுகள்

நவம்பர் 11 , 2023
தினமணி, இந்து தமிழ் திசை


1) 2019-20 தொழில்துறை புள்ளி விவரப்படி தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலம் – தமிழ்நாடு.


2) தேசிய ஆயுர்வேத தினம் –      ( 2023 இல் நவ.10 அனுசரிக்கப்பட்டது )

  • ஆயுர்வேதத்தின் கடவுள் தன்வந்திரி பகவானே வழிபடும் நோக்கில் தன்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
  • இந்த தினத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் 2016ல் தேசிய ஆயுர்வேத தினமாக அறிவித்தது.


3) இராணுவ கவச வாகனத்தை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தயாரிக்க உள்ளது.

  • 2+2 பேச்சுவார்த்தையில் அறிவிப்பு


4)  உலக மக்களின் சராசரி வயது - 32.

  • உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்துள்ளது


Post a Comment

0 Comments

Close Menu