நவம்பர் 16 , 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1) விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை - நவ.15 20223 to ஜன. 26 2024 வரை
மத்திய அரசின் திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்தும்
2) ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்(50) எடுத்தவர் – விராட் கோலி
உலகக் கோப்பை போட்டியில் ஒரு எடிஷனில் அதிக ரன்கள்(711) எடுத்தவர் – விராட் கோலி
3) சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா காலமானார் (102 வயது)
4) ஸ்டார்ட் அப் துறையில் புதுமைகளை ஊக்குவிக்க இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம்.
5) இக்லா - எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணை சாதனங்கள் விநியோகம், உற்பத்தி தொடர்பாக இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
வீரர்களால் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஏவுகணை செலுத்தும் சாதனம்
தனிப்பட்ட வீரர் ஒருவரால் கூட எளிதில் எதிரி நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்த முடியும்
6) ஸ்மார்ட் சிட்டி தரவரிசை - குஜராத் முதலிடம்
தமிழகத்தின் மதுரை 8 ஆவது இடம்
ஸ்மார்ட் சிட்டி திட்டம் மத்திய அரசால் 2015ல் கொண்டு வரப்பட்டது
0 Comments