நடப்பு நிகழ்வுகள்

டிசம்பர் 1, 2023
தினமணி, இந்து தமிழ் திசை


1) 10,000 ஆவது மக்கள் மருந்தகம் பிரதமரால் எங்கு திறக்கப்பட்டது - தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனை ( ஜார்கண்ட்)

  • மேலும் இந்த எண்ணிக்கையை 10,000 லிருந்து 25000 ஆக உயர்த்தும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
  • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் திட்டம் – பிரதமர் தொடங்கி வைப்பு.( 2024 – 26 க்குள் 15000 ட்ரோன்கள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

2) COP – 28 மாநாடு – துபாய்( ஐக்கிய அரபு அமீரகம்)

3) டி 20 உலகக் கோப்பை போட்டிக்கு முதல் முறையாக உகாண்டா அணி  தேர்வாகியுள்ளது

4) ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம் – மனித தலையீடு இல்லாமல் பதிவுத்துறையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தானாகவே சேவைகளை வழங்கும் தமிழக அரசின் திட்டம்.


Post a Comment

0 Comments

Close Menu