நடப்பு நிகழ்வுகள்

நவம்பர் 30, 2023
தினமணி, இந்து தமிழ் திசை


1) வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா ஏப்ரல் 1 அன்று எங்கு நடைபெற்றது – கேரளா

 வைக்கம் போராட்டம் 1923 மார்ச் மாதம் துவங்கியது.

 1925 நவம்பர் 29 அன்று போராட்டத்தின் வெற்றி விழாவிற்கு பெரியார் தலைமையேற்றார்.


2) ஒரு பைசா தமிழன், திராவிட பாண்டியன் போன்ற இதழ்களை நடத்தி வந்த திராவிட பேரொளி என அழைக்கப்பட்ட அயோத்திதாச பண்டிதருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் நாளை சென்னையில் திறக்கப்பட உள்ளது.


3) மணிப்பூரில் UNLF ஆயுதக்குழு முதல் முறையாக மாநிலம் மற்றும் மத்திய அரசிடம் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


4) மத்திய அரசின் இலவச உணவு தானிய திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.(ஒரே நாடு ஒரே ரேசன் )

கரோனா 2020 இல் தொடங்கப்பட்ட இலவச உணவு தானிய திட்டம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.


5) இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு.( 2021 முதல் தொடர்கிறார்)

 இதற்கு முன்பு தலைமை பயிற்சியாளர் - ரவி சாஸ்திரி


6) ஜி 20 தலைமை பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தது இந்தியா.

 இந்திய தலைமைத்துவத்தின் போது 87 முடிவுகள் எடுக்கப்பட்டு, 118 ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.


7) தெற்காசியாவில் முதல் முறையாக நேபாளில் சம பாலின திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


8) ககன்யான் திட்டத்தின் முன்னாள் இயக்குனர் லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான லெஜியன் ஆப் ஹானர் விருதை பெற்றுள்ளார்.


Post a Comment

0 Comments

Close Menu