நடப்பு நிகழ்வுகள்

நவம்பர் 25, 2023
தினமணி,


1)தொழில்முனைவோரை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் தமிழா நிகழ்ச்சியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.


2)சீனாவில் பரவும் பறவைக் காய்ச்சல் - H9N2


3)28 வது ஐநா பருவநிலை மாநாடு எங்கு நடைபெற உள்ளது – ஐக்கிய அரபு அமீரகம்.


4)உலகின் மிகப்பெரிய பனிக்கட்டி A23A நகரத் தொடங்கியுள்ளது.


5)டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.


6) கத்தாரில் நடைபெறும் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் அணிஷ் பன்வாலா வெண்கலப் பதக்கம் வென்றார்.


7) T20 மகளிர் கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய மகளிர் ஏ அணிக்கு கேப்டனாக கேரளத்தை சேர்ந்த மின்னு மணி நியமனம்.


Post a Comment

0 Comments

Close Menu