நவம்பர் 26, 2023
தினமணி,
1) ஆதித்யா L1 ஏவப்பட்ட நாள் – செப்.2,2023
பூமியிலிருந்து லெக்கராஜ்ஜியன் பாயிண்ட் ஒன் உள்ள தூரம் – 15 லட்சம் கி.மீ.(இப்பகுதியில் சூரியனுக்கு பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும்)
2) காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவு வளர்க்கும் வகையில் சென்னை மெரினாவில் வாரந்தோறும் இசை நிகழ்ச்சி காவல்துறை சார்பில் நடத்தப்பட உள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்கள் பைப்பர் இசைக்குழு தமிழக காவல் படையில் உருவாக்கப்பட்டது.
3) ஜி 20 திங்க் ( வினாடி – வினா ) போட்டியை (9-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு) கடந்த ஓராண்டாக நடத்தி வரும் அமைப்பு – இந்திய கடற்படை.
0 Comments