நடப்பு நிகழ்வுகள்

நவம்பர் 27, 2023
தினமணி,

1)அரசியலமைப்பு சட்ட தினம் (நவம்பர் 26) எந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது – 2015

2)அம்ருத் சரோவர் பிரச்சாரத்தின் கீழ் 65 ஆயிரம் குளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவிப்பு

3) லாபத்தில் இயங்கக்கூடிய வங்கி அல்லாத 2 நிதி நிறுவனங்களை ஒருங்கிணைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.(TN மின் நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் , TN போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் ) 

4) வங்கதேசத்தில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவில் தஞ்சமடைந்த சமூகம் – மதுவா சமூகம்

5)ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையங்களின் பெயரை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் எனப் பெயர் மாற்ற மத்திய அரசு முடிவு.

மேலும் ஆரோக்கியம் பரமம் தனம் என்ற வாசகம் இந்த மையங்களில் இடம் பெற வேண்டும் எனவும் அறிவிப்பு.

6) தமிழகத்தின் நான்கு நகரங்களில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது ( சென்னை, கோவை, மதுரை, திருச்சி )

2021 – ஹாரியானவில் இப்போட்டி நடைபெற்றது.

2022 - மத்தியப் பிரதேசம்.


Post a Comment

0 Comments

Close Menu