நவம்பர் 24, 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1)தமிழக மக்களின் குறைகளைத் தீர்க்க உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது.
2)உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி( கேரளா) காலமானார்.
3)பிரிட்டன் விசா பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்.
0 Comments