நவம்பர் 23, 2023
தினமணி
1) கைபேசிகளில் ஸ்பேம், மோசடி அழைப்புகளை தடுக்க தொந்தரவு செய்யாதீர் செயலி ( do not disturb ) அறிமுகப்படுத்த உள்ளதாக டிராய் நிறுவனம் அறிவிப்பு.
2) இந்தியாவில் கனடா நாட்டவருக்கான இ விசா வழங்கும் சேவை மீண்டும் தொடக்கம்
3) தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 9 பதக்கங்கள் பெற்று இந்தியா முதலிடம் பெற்றது.
4) மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ் அப் செயலியில் செக் தி ஃபேக்ட்ஸ் எனும் புதிய சேவையை ஆரம்பித்துள்ளது.
5) அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியர்கள் பட்டியலில் இந்தியர்கள் மூன்றாம் இடம்.
6) பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அமைச்சரவை தீர்மானம் - பீகார் அரசு
0 Comments