நவம்பர் 18 , 2023
தினமணி, இந்து தமிழ் திசை
1) மாலத்தீவின் 8 வது அதிபராக முஹம்மது முயீஸ் நேற்று பதவி ஏற்றார்.
2) ரஷ்யாவில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு 25 சதவீதம் அதிகரிப்பு
3) சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் வடக்கு தொகுதியில் நாட்டில் முதல்முறையாக ஒட்டுமொத்த தேர்தல் பணிகள் மகளிரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
4) இந்திய ரயில்வேயில் 2027க்குள் காத்திருப்போர் பட்டியல் இல்லாத நிலையை உருவாக்க புதிதாக 3000 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
5) தெற்குலகின் குரல் இரண்டாவது மாநாடு, நடத்திய நாடு - இந்தியா
0 Comments