நடப்பு நிகழ்வுகள்

அக்டோபர் 29, 2023
தினமணி , இந்து தமிழ் திசை 


1) காஸாவில் போர் நிறுத்தக் கோரி ஐ.நா.சபையில் போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வந்த நாடு – ஜோர்டான்


2) G-7 நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது இடம் – ஜப்பான்( ஒசாகா ) 


3) ஆசிய பாரா ஒலிம்பிக் – இந்தியா 111 பதக்கங்கள்.


Post a Comment

0 Comments

Close Menu