65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'டூலெட்' தேர்வாகியுள்ளது.(இப்படம் இன்னும் வெளியாகவில்லை )

இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான தேசியத் திரைப்படத் தேர்வுக் குழுவினர், செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தேசிய விருதுகளுக்குத் தேர்வானவையின் பட்டியலை அவர்கள் அப்போது வெளியிட்டனர்.

சிறந்த படம்:  Village Rockstars (இயக்குநர் - ரிமா தாஸ்)

சிறந்த இயக்குநர்: ஜெயராஜ் (BHAYANAKAM)

சிறந்த தமிழ்ப் படம்: டூலெட் (இயக்குநர் - செழியன்)

சிறந்த நடிகை: ஸ்ரீதேவி (மாம்)


சிறந்த நடிகர்: ரித்தி சென் (NAGARKIRTAN)

சிறந்த துணை நடிகர்: ஃபஹத் ஃபாசில் (Thondimuthalum Driksakshiyum)

சிறந்த துணை நடிகை: திவ்யா தத்தா (IRADA)

சிறந்த ஒளிப்பதிவு: நிகில் எஸ். பிரவீன் (Bhayanakam Cameraman)

சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (காற்று வெளியிடை)ச்

சிறந்த பின்னணி இசை: ஏ.ஆர். ரஹ்மான் (மாம்)

சிறந்த பாடலாசிரியர்: ஜேஎம் பிரஹலாத் (Muthuratna)

சிறந்த பின்னணி பாடகர்: கே.ஜே. யேசுதாஸ் (Viswasapoorvam Mansoor - Poy Maranja Kalam)

சிறந்த பின்னணி பாடகி: சாஷா திருபதி (காற்று வெளியிடை - வான் வருவான்)

சிறந்த சண்டை வடிவமைப்பு: அப்பாஸ் அலி மொகுல் (பாகுபலி 2)

சிறந்த எடிட்டிங்: ரீமா தாஸ் (அஸ்ஸாமியப் படம்)

சிறந்த ஒப்பனை: ராம் ராஜக் (Nagarkirtan)

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - பாகுபலி 2

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படம் - Dhappa

சிறந்த குழந்தைகள் திரைப்படம் - MHORKYA

சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் - IRADA

சமூக பிரச்னைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் -  AALORUKKAM

சிறப்பு விருதுகள்: மராத்திப் படம் - Murakhiya; ஒடியா படம் : Hello RC; Take Off - மலையாளம்; பங்கஜ் திரிபாதி (நியூட்டன்); பார்வதி (மலையாளம்)

அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: Sinjar (இயக்குநர் - பம்பள்ளி)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: சந்தோஷ் ராமன் (Take Off)

சிறந்த திரைக்கதை (அசல்): சஞ்சீவ் பழூர் (Thondimuthalum Driksakshiyum)

சிறந்த திரைக்கதை (தழுவல்): ஜெயராஜ் (Bhayanakam)

சிறந்த திரைப்பட எழுத்தாளர்: சம்பிட் மொஹந்தி (ஹலோ அர்ஸி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: பனிதா தாஸ் (Village Rockstars)

சிறந்த நடனம்: கணேஷ் ஆச்சார்யா  (Toilet Ek Prem Katha - Gori Tu Latth Maar)

சிறந்த அனிமேஷன் =பாகுபலி 2

தாதா சாஹேப் பால்க்கே விருது = மறைந்த நடிகர் வினோத் கண்ணாவிற்கு அறிவிப்பு.


Post a Comment

0 Comments

Close Menu