1) அசாம் மாநில அரசு அறிமுகம் செய்துள்ள பெண்கள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி சேவை?
சாஹி - 181
2) தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்தியாவின் மிக உயரத்தில் அமைந்துள்ள சாலை எங்குள்ளது?
காசியாபாத்,மத்தியபிரதேசம்
3) வான்வெளியில் சீனா அமைத்திருந்த விண்வெளி நிலையம் சமீபத்தில் பசுபிக் கடலில் விழுந்தது.அதன் பெயர்
டியான்காங்-1
4) ரஷ்யா சமீபத்தில் சோதித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் ?
ICBM சர்மாட்
5) சமீபத்தில் சர்வதேச படகு திருவிழா நடைபெற்ற இடம்?
விசாகப்பட்டினம்

0 Comments