அடிப்படை உரிமைகள் (பகுதிPART III) ஷரத்து(ARTICLE) 12-35
அரசியலமைப்பின் பகுதி III இந்தியாவின் மகா சாசனம் (magna carta of india)
1)      சமத்துவ உரிமை ஷரத்து  14-28 வரை
2)      சுதந்திர உரிமை ஷரத்து  19-22 வரை
3)      சுரண்டலுக்கு எதிரான உரிமை ஷரத்து  23-24
4)      சமய சுதந்திர உரிமை ஷரத்து 25-28
5)      கலாச்சார மற்றும் கல்வி உரிமை ஷரத்து 29-30
6)      அரசியலமைப்பின் வாயிலாக தீர்வு காணும் உரிமை ஷரத்து 32(ஷரத்து 226 high court)
7)      சொத்துரிமை (ஷரத்து 31 1978 ல் 44வது அரசியலமைப்பு திருத்தம் வாயிலாக நீக்கப்பட்டது). இது இப்போது 300A PART 13ல் உள்ளது .
ARTICLE 12 = அரசு என்பதில் எவையெல்லாம் அடக்கம் என்பதற்கான வரையறை
ARTICLE 13 = அடிப்படை உரிமைகளுக்கு முரண்படுமாறு அல்லது மீறுமாறு சட்டம் இயற்றபட்டால் அது செல்லாது.
அடிப்படை உரிமைகள்
1)      சமத்துவ உரிமை (ஷரத்து 14-18)
சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு – ஷரத்து 14
சாதி,சமய,இன,பால்,பிறப்பிட வேறுபாடுகளினால் பாரபட்சம் காட்டாமை – ஷரத்து 15
அரசு வேளைகளில் சமவாய்ப்பு ஷரத்து -  16
தீண்டாமை ஒழிப்பு மற்றும் இதன் செயல்பாட்டினை தடுத்தல் ஷரத்து – 17
இராணுவத்திலும் கல்வி துறையிலும் சாதனை புரிவோருக்கு வழங்கப்படும் பட்டங்களை தவிர பிற பட்டங்கள் ஒழிப்பு ஷரத்து – 18
2)      சுதந்திர உரிமை (ஷரத்து 19-22)
இந்திய அரசியலமைப்பு விதி 19 ( NOW 6 ONLY) அடிப்படை உரிமைகளை குடிமக்களுக்கு உறுதி அளிக்கிறது.
குற்றங்ககளுக்கு தண்டனை அளிப்பதில் குறித்த பாதுகாப்பு ஷரத்து -20
உயிருக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு ஷரத்து 21
ஆரம்ப கல்வி கற்பதற்கான உரிமை ஷரத்து – 21A
3)      சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு ( ஷரத்து 23&24)
மனிதர்களை வியாபார பொருளாக கருதி விற்பது மற்றும் கட்டாய வேலை வாங்குவதி தடை செய்தல் – ஷரத்து 23
14 வயதிற்கு உட்பட்ட குழைந்தைகளை தொழிற்சாலைகளிலோ மற்றும் ஆபத்தான வேளைகளில் அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது ஷரத்து 24
4)      சமய சுதந்திர உரிமை (ஷரத்து 25-28)
மனசாட்சிபடி செயல்படவும் சுதந்திரமாக வேளைகளில் ஈடுவடவும் மற்றும் விரும்பும் சமயத்தை பின்பற்றவும் மத பிரச்சாரம் செய்யவும் ஷரத்து 25
சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை ஷரத்து 26
சமய வளர்சிக்காக வரி செலுத்தாமல் இருக்க உரிமை ஷரத்து 27
சமய போதனைகளுக்கு செல்லாமல் இருக்க உரிமை ஷரத்து 28
5)      கலாச்சார மற்றும் கல்வி உரிமை ஷரத்து 29-30
சிறுபான்மையினர் மொழி எழுத்து வடிவம் மற்றும் கலாச்சாரங்களை பாதுகாக்கும் உரிமை ஷரத்து 29
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி நிர்வகிக்கும் உரிமை ஷரத்து 30
6)      அடிப்படை உரிமைகளுக்கான கட்டுபாடுகள் ஷரத்து 31A,31B,31C
7)      அரசியலமைப்பின் வாயிலாக தீர்வு காணும் உரிமை ஷரத்து 32


Post a Comment

0 Comments

Close Menu