FIRST WATCH MY YOUTUBE VIDEO
இந்தியாவில் திட்டகுழு 1950 – சோவியத் ரஷ்யா
1928 உலகிலேயே முதன் முதலாக ரஷ்யா 7 ஆண்டு
திட்டம் – intro
திட்டம்4 types
ஐந்தாண்டு திட்டம்
முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்:(1951-1956)
விவசாயம்
முன்னேற்றம் அதிக முக்கியத்துவம் கொடுத்தது.(ஹெரால்டு
டோமர்)
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961)
மகளநோபிஸ் வடிவம் – தொழில்துறை
• 3 வது ஐந்தாண்டுத் திட்டம்: (1961-1966)
சமமான வட்டார வளர்ச்சி-
• பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக்
• முதல் ப.பு.- அதிக மகசூல் தரும் கோதுமை,அரிசி ஆகியவை மெக்சிகோவிலிருந்து இறக்குமதி
செய்யப்பட்டது.
• பசுமை புரட்சியின் விளைவாக அதிகம்
விளைவிக்கப்பட்ட பயிர் கோதுமை
• பசுமை புரட்சியின் விளைவாக அதிகம் விளைச்சல்
பெற்ற மாநிலங்கள் – பஞ்சாப்,ஹரியானா
• இந்திய பசுமை புரட்சியின் தந்தை –
எம்.எஸ்.சுவாமிநாதன்
• பசுமை புரட்சி 1965
• 4 வது ஐந்தாண்டுத் திட்டம் (1966-1969)
• திட்ட விடுமுறை காலம்
• 67-69
ஓராண்டு திட்டம்
• 5 வது ஐந்தாண்டுத் திட்டம் (1974 -1979)
• கரீபி அட்டாவோ – வறுமை ஒழிக்க
• நீண்ட கால கண்ணோட்ட திட்டம் –வாழ்க்கைதரம் உயர்த்தல்
• வறுமை ஒழிப்பு – கிராம சாலை மேம்பாடு
• பணவீக்கம் கட்டுபடுத்தல்
• 1978 சூழல் திட்டம்
• 6 வது ஐந்தாண்டுத் திட்டம் (1980-1985)
• புதுமையான தொழில்நுட்பத்துடன் வறுமை ஒழிப்பு , சமூக ஏற்றதாழ்வுகள் களைதல்
• 2nd பசுமை புரட்சி 83-84
• 7 வது ஐந்தாண்டுத் திட்டம் (1985-1990)
• உற்பத்தித்திறன் பெருக்குதல் – வேலைவாய்ப்பை உருவாக்குதல்
• 8 வது ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)
• வேலைவாய்ப்பு & மக்கள் தொகை
கட்டுபடுத்தல்
• 9 வது ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002)
• Common minimum programme – introduce
• சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் இணைந்த வளர்ச்சி
• 10 வது ஐந்தாண்டுத் திட்டம் (2002-2007)
• GDP
8% Increase – target
• தலா வருமானத்தை பத்து வருடங்களில் இருமடங்காக உயர்த்தல்
• 11 வது ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012)
• GDP
9 % INCREASE
• திட்டமிடுதலில் முதல் 30
ஆண்டுகளில் நாட்டு வருமான வளர்ச்சி வீதத்தின் போக்கு 3.5 சதவீதமாக இருந்தது
• இதனை prof.ராஜ்கிருஷ்ணா “இந்து வளர்ச்சி வீதம்”
• நாட்டு வளர்ச்சி வீதத்தின் வளர்ச்சி வீதம்
• முதல் திட்டம் – 2.1(target)= 3.6 பெறப்பட்ட வளர்ச்சி
• 6th திட்டம் – 5.2-5.2 equal
• 9th திட்டம் – 5.6- 6.7
• 11 வது திட்டம் – 9.0 = 8.2
• Not
five year plan closed- NITI Aayog.(jan 1-2015)= ceo – Amitabh kant
Thank for watching…All the best.......
0 Comments