இந்தியாவில் நடந்து à®®ுடிந்த டெஸ்ட் தொடர் சீசனில் சிறந்த வீà®°à®°ாக ரவீந்திà®° ஜடேஜாவைத் தேà®°்வு செய்துள்ளது ஈ.எஸ்.பி.என் கிà®°ிக் இன்ஃபோ கிà®°ிக்கெட் இணையதளம்.

வாசகர்கள் மற்à®±ுà®®் மஞ்சுà®°ேக்கர், அஜித் அகாà®°்கர், ஆகாà®·் சோப்à®°ா ஆகியோà®°் அடங்கிய நிபுணர்கள் குà®´ு கடந்த 13 டெஸ்ட்களை à®®ுன்வைத்து இந்தத் தேà®°்வைச் செய்துள்ளனர்.
இந்த சீசனில் ஜடேஜா பந்து வீச்சில் 22.83 என்à®± சராசரி வைத்துள்ளாà®°், பேட்டிà®™்கில் இவரது சராசரி 42.76.
20,500 வாக்குகளில் 65% வாசகர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். நிபுணர்கள் குà®´ுவிலுà®®் ஜடேஜாவுக்கே à®®ுன்னுà®°ிà®®ை அளிக்கப்பட்டது.
ஈ.எஸ்.பி.என். கிà®°ிக் இன்ஃபோ சீசன் விà®°ுதுகள்:
சிறந்த வீà®°à®°்: ஜடேஜா
சிறந்த இன்னிà®™்ஸ்: ஸ்டீவன் ஸ்à®®ித் பெà®™்களூà®°ில் புனேயில் எடுத்த 109 ரன்கள்
சிறந்த பந்து வீச்சு: நேதன் லயன் (பெà®™்களூà®°ுவில் à®®ுதல் இன்னிà®™்ஸில் 50 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்)
சிறந்த உறுதுணை வீà®°à®°்: உமேà®·் யாதவ்
சிறந்த டெஸ்ட் போட்டி: பெà®™்களூà®°ுவில் ஆஸ்திà®°ேலியாவுக்கு எதிà®°ாக நடைபெà®±்à®± டெஸ்ட்
சிறந்த à®…à®±ிà®®ுக வீà®°à®°்: ஹசீப் ஹமீத் (இங்கிலாந்து தொடக்க வீà®°à®°்)
வருகை தந்த அணியில் சிறந்த வீà®°à®°்: ஸ்டீவ் ஸ்à®®ித்.

Post a Comment

0 Comments

Close Menu