ஆசிரியர் தேர்வுக்கான பொது அறிவு வினா விடைகள்..!!


1. சந்திரன் பு மியைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு - 27.3 நாள்கள்.
2. பல கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதி - அண்டம்.
3. கடற்பயணத்தின்மூலம் உலகை முதன் முதலில் சுற்றிவந்த பெருமையைப் பெற்றவர் - பெர்டினான்ட் மெக்கல்லன்
4. தென் துருவத்தை அடைந்த முதல் நார்வே நாட்டைச் சேர்ந்த ஆய்வுப்பயணி - ரொனால்ட் அமுன்ட்சென்
5. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியன் - ராகேஷ் ஷர;மா
6. உலகில் மிக நீளமான சுவர் உள்ள நாடு - சீனா.
7. மொகல் கார்டன் எங்குள்ளது? - டெல்லி
8. சமூகவியலின் அரசி என அழைக்கப்படுவது எது? - பொருளாதாரம்
9. இந்தியாவில் புதிய தொழில் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு எது? - 1991
10. தொலைநோக்கி மூலம் மட்டும் காண முடியும் கோள்கள் - யுரேனஸ் மற்றும் நெப்டியு ன்.
11. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி கொண்ட வரப்பட்ட ஆண்டு நாள் - ஜனவரி 30, 1988
12. ஹரப்பாவில் முதன்முதலில் அகழ்வாராய்வு நடத்தப்பட்ட ஆண்டு - 1921
13. இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை - கௌஹhத்தி - திருவனந்தபுரம்
14. மக்கள் தொகை கோட்பாடு என்னும் கட்டுரையை எழுதியவர் யார்? - ராபர்ட் மால்தஸ்
15. சு ரியனின் கோள்களை இரண்டு வகை பிரிவுகளாகப் பிரிக்கலாம் அவை - திடக்கோள்கள், வாயுக்கோள்கள்.

Post a Comment

0 Comments

Close Menu