இந்திய ஓபன் சூப்பர் சீà®°ீஸ் பேட்à®®ின்டன் தொடர் டெல்லியில் நடந்து வந்தது. இதன் மகளிà®°் à®’à®±்à®±ையர் பிà®°ிவு இறுதி போட்டியில், இந்தியாவின் பி. வி. சிந்து-ஸ்பெயினின் கரோலினா மரின் à®®ோதினர்.
இதில், 21-19, 21-16 என்à®± செட் கணக்கில் பி. வி. சிந்து வெà®±்à®±ி பெà®±்à®±ு, சாà®®்பியன் பட்டத்தை கைப்பற்à®±ினாà®°். இதன் à®®ூலம் அவருக்கு தங்க பதக்கத்துடன் à®°ூ. 16 லட்சம் பரிசாக கிடைத்தது.
சாதனை படைத்துள்ள பி. வி. சிந்துவுக்கு வாà®´்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்திய கிà®°ிக்கெட் அணியின் à®®ுன்னாள் வீà®°à®°்கள் சச்சின் டெண்டுல்கர், வீà®°ேந்திà®° சேவாக் மற்à®±ுà®®் இந்திய கிà®°ிக்கெட் அணியின் தற்போதைய தலைà®®ை பயிà®±்சியாளர் அனில் குà®®்ப்ளே உள்ளிட்ட பலருà®®், பி. வி. சிந்துவுக்கு டிவிட்டரில் வாà®´்த்து தெà®°ிவித்துள்ளனர்
0 Comments