சிà®™்கப்பூà®°்த் சாà®®்பியன் பட்டம் வென்à®±ுள்ளாà®°். மற்à®±ுà®®ொà®°ு இந்திய வீà®°à®°ான கிதாà®®்பி ஸ்à®°ீகாந்தை வென்à®±ு சாà®®்பியன் பட்டத்தை தட்டிச் சென்à®±ுள்ளாà®°் அவர்.
சிà®™்கப்பூà®°் ஓப்பன் பேட்à®®ின்டன் போட்டிகள் நடைபெà®±்à®±ு வருகிறது. நேà®±்à®±ு இதன் à®…à®°ையிà®±ுதி ஆட்டத்தில் இந்தியா வீà®°à®°் சாய் பிரனீத் தென் கொà®°ிய வீà®°à®°் லீடான் கியுன்னை 21-6 , 21-8 என்à®± நேà®°் செட்டுகளில் வீà®´்த்தி இறுதிப்போட்டிக்கு à®®ுன்னேà®±ினாà®°். மற்à®±ுà®®ொà®°ு à®…à®°ையிà®±ுதி ஆட்டத்தில் இந்திய வீà®°à®°் கிதாà®®்பி ஸ்à®°ீகாந்த் இந்தோனேசிய வீà®°à®°் ஆண்டனி சினிசுகாவை 21-13, 21-14 என்à®± செட்களில் வீà®´்த்தி இறுதி போட்டிக்கு à®®ுன்னேà®±ினாà®°். இதையடுத்து, இரு இந்திய வீà®°à®°்கள் இறுதிப்போட்டியில் களமிறங்கினர்.
இன்à®±ு நடந்த இறுதி போட்டியின் à®®ுதல் செட்டை ஸ்à®°ீகாந்த் 17 -21 என்à®± கணக்கில் வென்à®±ாà®°். இதையடுத்து விளையாடிய இரு செட்டுகளிலுà®®் சாய் பிரனீத் வெà®±்à®±ிபெà®±்à®±ாà®°். 21-17 , 21 -12 என்à®± செட் கணக்கில் ஸ்à®°ீகாந்தை வீà®´்த்தினாà®°் சாய் பிரனீத். இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம், 'அனுதினமுà®®் பயிà®±்சி செய்யுà®®் வீà®°à®°ுடன் இறுதிப்போட்டியில் ஆடி வெà®±்à®±ி பெà®±ுவது எளிதல்ல. இருவரின் ஆட்டத்திறனுà®®் à®’à®°ுவருக்கொà®°ுவர் தெà®°ிந்திà®°ுப்பதால் à®®ிகவுà®®் சவாலான போட்டியாக இருந்தது. இந்த வெà®±்à®±ி எனக்கு à®®ிகவுà®®் உற்சாகமளிக்கிறது' என கூà®±ியுள்ளாà®°். இதனிடையே, சாய் பிரனீத்-ஸ்à®°ீகாந்த் இருவருà®®் à®®ுன்னாள் பேட்à®®ின்டன் வீà®°à®°ான கோபிச்சந்தின் à®®ாணவர்களாவர்.
0 Comments