21/2/2025
1) உலகத் தாய்மொழி நாள் - பிப்.21
2) டெல்லியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2500 மார்ச் முதல் வழங்கப்படும் - முதல்வர் ரேகா குப்தா
( 21 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜகவின் ஒரே பெண் முதல்வர் - ரேகா குப்தா)
2) தமிழ்நாடு SC,ST ஆணையத்தின் துணைத்தலைவராக எழுத்தாளர் இமையம் நியமனம்.
(தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி
ச.தமிழ் வாணன்)
3) இந்திய திரைப்படத் திருவிழா இஸ்ரேலில் தொடக்கம்
4) சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பாக இந்தியா இலங்கை இடையே உடன்பாடு
0 Comments