நடப்பு நிகழ்வுகள்

 19,20/2/2025


1) டெல்லியின் புதிய முதல்வர் - ரேகா குப்தா(BJP) 


2) 26 ஆவது தலைமை தேர்தல் ஆணையர் - ஞானேஷ் குமார் 

புதிய தேர்தல் ஆணையர் - விவேக் ஜோஷி

மற்றொரு தேர்தல் ஆணையர் - சுக்பீர் சிங் சாந்து.


3) தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி ராஜமாணிக்கம் நியமனம் 


4) சென்னையில் மின்தைக்கு உற்பத்தி ஆலையை ஜப்பான் நிறுவனம் அமைக்கிறது 


5) விண்வெளித் துறையில் தற்சார்பு நிலையை அடையும் வகையில், 10 டன் எடையில் உலகின் மிகப் பெரிய செங்குத்து உந்துசக்தி கலவை இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கி இஸ்ரோ சாதனை.

Post a Comment

0 Comments

Close Menu