16,17/2/2025
1) பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரேசிலில் ஜூலை 2025 இல் நடைபெற உள்ளது.
2009 இல் பிரேசில், ரஷ்யா,இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் நிறுவப்பட்டது.
2010 இல் தென் ஆப்பிரிக்கா இணைந்தது
2024 இல் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, மத்திய அரபு அமீரகம் இணைந்தது
2025 ஜனவரியில் இந்தோனேஷியா இணைந்தது.
மேலும் துருக்கி, அஜர் பைஜான், மலேசியா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இனிய விண்ணப்பித்துள்ளன.
தற்போது 11 நாடுகள் உள்ளன.
2) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு உலகின் முதல் மாற்றுத்திறனாளி விண்வெளி வீரராக செல்வதற்கு ஜான் மெக் பாலுக்கு ஐரோப்பிய விண்வெளி நிலையம் அனுமதி.
3) முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் - முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஒரு கோடி வரை தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படும்.
4) ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் தேசிய அளவில் தமிழகம் முதல் இடம்.
0 Comments