நடப்பு நிகழ்வுகள்

 15/2/2025


1) தொழில் நிறுவனங்கள் கூட்டுறவின் தன்னாட்சி நடைமுறை (ஆசியா) என்ற புதிய திட்டத்தை இந்தியா எந்த நாட்டுடன் செயல்படுத்த உள்ளது - அமெரிக்கா

மேலும் அமெரிக்காவிடம் இருந்து F35 என்ற அதிநவீன போர் விமானத்தை வாங்க உள்ளது.


2) உத்ரகாண்டில் நடைபெற்ற 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் சர்வீசஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன்(121 பதக்கம்)

தமிழ்நாடு அணி 92 பதக்கங்களுடன் 6 ஆவது இடம்.

Post a Comment

0 Comments

Close Menu