நடப்பு நிகழ்வுகள்

 02/01/2025

1) பிரதமரின் பசல் பீமா யோஜனா, மறு சீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் ஆகிய இரு பயிர் காப்பீடு திட்டங்களும் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு - பிரதமர் அறிவிப்பு 


2) சூரத், நீலகிரி என்ற இரண்டு போர்க்கப்பல்கள், வாக்ஷீர் நீர்மூழ்கி கப்பல்கள் ஜனவரி 15 இல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. 


3) இந்தியாவுக்குள் விமானங்களில் இணைய சேவை வழங்கும் முதல் விமான நிறுவனம் -  ஏர் இந்தியா 


4) உலக ராபிட் மற்றும் பிளிட் செஸ் போட்டி (USA)

கொனெரு ஹம்பி சாம்பியன் ( ராபிட் பிரிவு )

வைஷாலி ( பிளிட்ஸ் பிரிவு ) - வெண்கலம்


5) ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை - இந்தியாவின் பும்ரா முதலிடம்.


6) ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் பொறுப்பேற்பு(2 ஆண்டுகள் )



Post a Comment

0 Comments

Close Menu