நடப்பு நிகழ்வுகள்

 அக்டோபர் 19,20

1) தேசிய மகளிர் ஆணைய தலைவர் - விஜயா கிஷோர் ரஹத்கர் நியமனம் ( தேசிய மகளிர் ஆணையச் சட்டம் 1990 பிரிவு 3 இன் கீழ் )

பதவிக்காலம் : 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

2) BRICS கூட்டமைப்பின் 16 வது உச்சி மாநாடு ரஷ்யாவில் அக்டோபர் 22 இல் தொடங்குகிறது. 

கருப்பொருள் : உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலபரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்

BRICS நாடுகள் : பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, ஈரான்,  சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 10 நாடுகள்.



Post a Comment

0 Comments

Close Menu