அக்டோபர் 18
1) உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமனம் செய்ய உச்சி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை.
சஞ்சீவ் கன்னா தற்போது தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவராக உள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65.
2) 1971 மார்ச் 25 க்கு முன்பாக அஸ்ஸாம் மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து குடியிருந்து வருபவர்கள் குடியுரிமை செல்லும்(பிரிவு 6A) என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
3) ஹரியானா முதல்வராக நாயக் சிங் சைனி பதவியேற்பு.
ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா.
0 Comments