நடப்பு நிகழ்வுகள்

தினமணி, 4/7/2024


1)     தேசிய மருத்துவ நல ஆணையத்தின் புதிய தலைவர் - பி என் கங்காதர்.

2)     ஜார்க்கண்ட் முதல்வர் சம்பயி சோரன் ராஜிநாமா - மீண்டும் ஜார்க்கண்ட் மாநிலம் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்க உள்ளார்

3)     தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவராக மகேசன் காசிராஜன் பதவியேற்பு

4)     கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான கள்ளச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலந்திருப்பதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு.

5)     ஜூலை 3 - சர்வதேச நெகிழிப்பை இல்லா தினம்

 

 

 

Post a Comment

0 Comments

Close Menu